உள்நாடு

மின் கட்டணத்திற்கு அரசினால் புதிய சலுகை

(UTV | கொழும்பு) – பெப்ரவரி மாத மின் பட்டியல் கட்டணமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு (மார்ச், ஏப்ரல், மே) அறவிடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

Related posts

சுற்றுநிருபம் கல்வி சார்ந்த துறையினருக்கும் பொருந்தும்

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் பதவி

நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை