உள்நாடு

மின் கட்டணங்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகை

(UTV|கொழும்பு) –  மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 90 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பாவித்த பாவனையாளர்களுக்கு மின் கட்டணப் பட்டியலின் 25 வீத கட்டண சலுகையை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டணத்தை செலுத்துவதற்கு மூன்று மாத சலுகை காலம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

.

Related posts

புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல் பற்றிய தகவல்

வீடியோ | சட்டம் போதாது என்றால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் உள்ளது – ஜனாதிபதி அநுர

editor

NPP யின் எம்.பி கோசல நுவன் ஜயவீர மாரடைப்பால் மரணம்

editor