உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

கம்பஹா, மினுவாங்கொடை , பத்தன்டுவன பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று புதன்கிழமை (26) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திருகோணமலையில் ஆரம்பமாகவுள்ள மாபெரும் நிகழ்வுகள்!

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்