உள்நாடு

மினுவாங்கொடை தொழிற்சாலையில் இதுவரையில் 832 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை தொழிற்சாலையில் மேலும் 124 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பேருந்து – ரயில் சேவைகள் நாளை மறுதினத்திலிருந்து வழமைக்கு

முட்டைகளை இறக்குமதி செய்வதில சிக்கல் – அஜித் குணசேகர.

இன்று மழையுடன் கூடிய காலநிலை