சூடான செய்திகள் 1

மினுவாங்கொடை சம்பவம்- 32 பேருக்கு பிணை

(UTV|COLOMBO) மினுவாங்கொடை வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கூறினார்.

Related posts

ஐ.தே.கட்சியின் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கை ஒத்திவைப்பு

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்

வெளிநாட்டு பணத்தில், 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பு