உள்நாடு

மாஸ்க் தொடர்பில் சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்ப்பட்டவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படுபவர் மாத்திரம் வாய்களை மறைப்பதற்கான கவசங்களை அணிந்திருத்தல் வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

வுஹானில் இருந்து வந்த 33 மாணவர்களும் வீடு திரும்புகின்றனர்

கோப் குழு செவ்வாயன்று கூடுகின்றது

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டு