சூடான செய்திகள் 1

மாளிகாவத்தை ஜும்மா பள்ளிக்கு முன்பதாக துப்பாக்கிச்சூடு

(UTV|COLOMBO)-கொழும்பு மாளிகாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கொழும்பு, மாளிகாவத்தை ஜும்ஆப் பள்ளி சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய திறந்த பிடிவிராந்து

இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு