உள்நாடு

மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தார்.

சபாநாயகர் மொஹமட் நஷீத் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இரண்டு பேர் கொண்ட தூதுக்குழுவுடன் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளார்.

Related posts

யோஷித ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை

editor

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்

நெல்லியடி பகுதிக்கு புதிய இந்திய துணை தூதுவர் விஜயம்…..!