வகைப்படுத்தப்படாத

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவ பீட மாணவ செயற்பாட்டு குழு என்பன நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக டெக்னிக்கல் சுற்றுவட்டம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

Related posts

Interim Order issued on garbage containers

பிரபல நடிகருக்கு 5 ஆண்டு சிறை!!

இனவாத அடிப்படையில் அரசாங்கமொன்றை அமைக்க முடியாது – ஜனாதிபதி