வகைப்படுத்தப்படாத

மாலபே தனியார் நிறுவனம் தொடர்பில் விவாதம்

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் விவாதம் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய இன்று காலை 10.30 மணிக்கு இது குறித்த விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – 2018 நுவரெலியா – நுவரெலியா பிரதேச சபை

மரியானா தீவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ගෝඨාභයගේ නඩුව යලි කල්යයි