வகைப்படுத்தப்படாத

மாலத்தீவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா..

(UTV|MALDIVES)-மாலத்தீவின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த மறுத்து மாலத்தீவு மக்களின் அரசமைப்பு அதிகாரங்களை ரத்து செய்து அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 அத்துடன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அரசியல்வாதிகள் கைது செய்யப்படுகின்றமை கவலை அளிக்கின்றன.
இந்தநிலையில் மாலைத்தீவின் அரசியல் நகர்வுகள் குறித்து தொடர்ந்தும் அவதானித்து வருவதாக இந்திய குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக அரசியல் நெருக்கடிகளால் சிக்குண்டுள்ள மாலத்தீவுகள் விடயத்தில் ஏனைய நாடுகள் தலையிட வேண்டும் என மாலத் தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

2050ம் ஆண்டளவில் கடலில் ஏற்படவுள்ள மாற்றம்! (காணொளி இணைப்பு)

Petitions filed against Bill banning tuition classes on Sundays and Poya

சோமாலிய ஜனாதிபதி மாளிகை அருகே கார் குண்டுவெடிப்பு