உள்நாடு

மாலக சில்வா கைது

( UTV| கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லங்கம பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு இலங்கை வந்த INS ரன்விஜய் கப்பல்

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை

காலி தபால் அலுவலகத்திற்கு பூட்டு