உள்நாடு

மாத்தளை மாவட்டத்திற்கு 24 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று (15) காலை 08 மணி முதல் நாளை (16) காலை 08 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.

மாத்தளை மாவட்டத்தின் உடுகம, பாலபத்வெல, தொஸ்தரவத்த, தும்கொலவத்த, மகுனுகஹருப்ப, சொப்வத்த, சமந்தாவ, கிரிகல்பொத்த மற்றும் நிகவல பி மற்றும் சி பகுதிகளுக்கு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும்.

Related posts

ஆழ ஊடுருவி செய்திகளை உடனே அறிய

ரஞ்சன் இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலைக்கு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு