சூடான செய்திகள் 1

மாத்தறை-பெலியத்த புகையிரத சேவை அங்குரார்ப்பண நிகழ்வு

(UTV|COLOMBO) மாத்தறை பெலியத்தவுக்கிடையிலான புகையிரத சேவை அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் பெலியத்த புகையிரத பாதையில் வெல்லோட்டம் மாத்தறையில் இருந்து பெலியத்த வரை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் போது புகையிரத  பாதையில் உப நிலையம் மற்றும் புகையிரத  நிலையங்களும் திறக்கப்படயிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

Related posts

அலுகோசு பதவிக்கான விண்ணப்ப கோரல்…

விபத்துக்குள்ளான எரிபொருள் தொடரூந்தில் இருந்து எரிபொருள் சேகரித்த நபர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் ஐவர் கைது