உள்நாடு

மாத்தறை புறா தீவிற்கு செல்லும் கொடி பாலம் இடிந்து வீழ்ந்தது

(UTV | கொழும்பு) – மாத்தறை புறா தீவிற்கு செல்லும் கொடி பாலம் சற்று முன்னர் இடிந்து வீழ்ந்துள்ளது.

அப்போது மக்கள் பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

Related posts

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி

அரச நிறுவன ஊழியர்களுக்கான அறிவித்தல்

பிரதமர் ஹரிணி மன்னாருக்கு விஜயம்

editor