சூடான செய்திகள் 1

மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

(UTV|COLOMBO) பொகவந்தலாவ பெற்றேசோ தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாணிக்கல் அகழ்விற்கு பயன்படுத்தும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர்கள இன்று(10) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

Related posts

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்

சட்டவிரோத மின்சார பாவனை தண்டப்பணங்கள் மூலம் 110 மில்லியன் ரூபா வருமானம்

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்