சூடான செய்திகள் 1

மாணிக்ககல் திருட்டு-மற்றுமொரு சந்தேகநபர் கைது

(UTV|COLOMBO) மஹரகம – எருவ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற 700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் கொள்ளையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் மீபே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய சந்தேகநபர் பாதுக்கை பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

டிலித்- விமல்- கம்பன்பில – சன்ன ஒன்றாக இணைந்து ஆரம்பித்துள்ள ‘சர்வ ஜன பலய’

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறித்து முழுமையான குற்றவியல் விசாரணை

பாணின் விலையானது குறைவு