உள்நாடு

மாணவர்களை குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

அதற்கான நிதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒருநாள் பாடசாலைகளுக்கு அழைப்பது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம் எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

அனைத்து விதமான ரயில் சேவைகளும் இரத்து

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

அதிவேக வீதியூடான போக்குவரத்து மட்டு