சூடான செய்திகள் 1

மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்-ஆட்பதிவு திணைக்களம்

(UTV|COLOMBO) 2019 ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று கோரும் விசேட சுற்றுநிரூபம், பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப மற்றும் இயக்க செயற்பாட்டு ஆணையாளர் அர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Related posts

இதுவரை 811 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்க சபையினரை சந்திக்க உள்ளோம்

பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து