உள்நாடு

மாகாணங்களுக்கு இடையேயான இபோச போக்குவரத்து சேவை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவையை இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தவுள்ளதாக போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்தார். 

Related posts

SJBயில் UNP காரர்கள் இல்லை: ரணில்

ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது

பெற்றோல், டீசல் தொடர்பில் வௌியிடப்பட்ட விசேட அறிக்கை!