விளையாட்டு

மஹேல துபாய் நோக்கி பயணம்

(UTV|கொழும்பு)- டுபாயில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இன்று(21) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி புறப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மஹேல ஜெயவர்தன தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றார்

ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரிகெட் சாதனை பட்டியலில் இடம் பிடித்த கிறிஸ் கெய்ல்!!!

லயனுக்கும் ரூட்டுக்கும் இடையே மனக்கசப்பா?

அணியில் இருந்து விலக தீர்மானித்துள்ள அசார் அலி…