விளையாட்டு

மஹிந்தானந்தாவை விசாரிக்க ICC தயராகிறது

(UTV | கொழும்பு) – கடந்த 2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் விசாரிக்க சர்வதேச கிரிக்கெட் சபை ஆயத்தமாகி வருகின்றது.

“விசாரிக்கும் அளவுக்கு தகுந்த ஆதாரங்கள் இருக்குமா என முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்” என சர்வேதேச கிரிக்கெட் சபை அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

Related posts

பத்மபூசன் விருதை பெற்றார் தோனி

டி20 உலக கிண்ண இறுதிப்போட்டி இன்று

இங்கிலாந்து அணியுடனான போட்டிக்கு இந்தியா 18 வயது இளைஞனை உட்சேர்த்தது-(VIDEO)