சூடான செய்திகள் 1

மஹிந்தானந்த – நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTVNEWS|COLOMBO) – முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு பின்னர் வௌிநாடு செல்ல இன்று(04) இரண்டாவது விசேட நீதாய மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Related posts

டொலருக்கு நிகராக ரூபா வீழ்ச்சி

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு