உள்நாடு

மஹிந்த,திலங்க இராஜினாமா!

(UTV | கொழும்பு) –

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 3 ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம்

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

SLPP கட்சி உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய தடை!