சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் சம்பந்தமாக பிரதமரின் உரை இடம்பெற உள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

Related posts

அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பு

தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களுக்கு இரண்டு எதிர்ப்புகள் – மஹிந்த

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்