அரசியல்உள்நாடு

மஹிந்த தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்றைய தினம் (09) நடைபெற்றுள்ளது

இதில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் குழு பங்கேற்பு.

Related posts

தடையின்றிய அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க தயார்

மீண்டும் சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்துள்ளார்

ஜம்பட்டா வீதி கொலைச் சம்பவம்; சந்தேநபர் கைது