சூடான செய்திகள் 1

மஹாநாம மற்றும் பி.திசாநாயக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO)  இரண்டு கோடி ரூபாய் கையூட்டல் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகளின் கீழ், ஜனாதிபதியின் முன்னாள் பணிக்குழு பிரதானி அய்.கே. மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக, மோசடிகள் எதிர்ப்பு பிரிவு, முதலாவது நிரந்தரநீதாய மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக, மோசடி எதிர்ப்பு குழு கொழும்பு பிரதான நீதவான் நீதமன்றில் கடந்த 11ம் திகதி அறிவித்திருந்தது.

Related posts

அரிசிக் கடையில் கலப்படம் – அதிரடி சுற்றிவளைப்பு

editor

BC படிவத்தை கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம்

பொதுஜன பெரமுன அரசியல் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்