உள்நாடுபிராந்தியம்

மஹரகம பகுதியில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது

மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை அரசுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அனுமதி

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ரணிலின் திருத்தத்தை ஏற்க முடியாது – சபாநாயகர்

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகள்