வகைப்படுத்தப்படாத

மழைநீர் கால்வாய் மீது பேருந்து மோதி 11 பேர் உயிரிழப்பு

(UTV|MALAYSIA) மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பேருந்து ஒன்று மோதிய விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலைத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
அந்த விமான நிலையத்தில், பணியாற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
குறித்த இந்த விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 43 பணியாளர்கள் இருந்துள்ள நிலையில், காயமடைந்த ஏனைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வாக்குமூலம் அளிக்க வந்தார் ரணில்

பாலஸ்தீன் மீது டிரம்ப் பாய்ச்சல்

Rights Groups in Nepal protest Lanka President’s decision to execute drug convicts