சூடான செய்திகள் 1

மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்..

(UTV|COLOMBO)-மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேரில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்,

குறித்த காணாமல் போன அப்துர் ரஹ்மான் எனும் 19 வயதுடைய இளைஞன் காலி – தெவட்ட கட்டுகொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழப்பு (UPDATE)

இன்று(26) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு.

இந்தியப் பிரஜை விமான நிலையத்தில் மரணம்