உள்நாடு

மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்தார்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக சர்வதேச சமூகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இரண்டு வார கால சர்வதேச சுற்றுப்பயணமாக கர்தினால் மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று முதல் நடைமுறையில் உள்ள போக்குவரத்து வசதி

பொத்துவிலில் 3வர் போதைப்பொருளுடன் கைது!

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்

editor