உள்நாடுவகைப்படுத்தப்படாத

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

(UTV | கொழும்பு) –  ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் தாமதத்துடன் இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே கடுகதி ரயில் உலப்பனை ரயில் நிலையத்தில் தடம் புரண்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஆரம்பம்

கல்முனை மாநகர- மர நடுகை வேலைத்திட்டம்.

அமைச்சரின் மனைவியை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு