உள்நாடு

மலேசியா செல்ல ஏமாற்றுபவர்களிடம் ஏமாற வேண்டாம்!

(UTV | கொழும்பு) –  இலங்கை தொழிலாளர்களை சுற்றுலா விசா மூலம் மலேசியாவுக்கு அழைத்து செல்லும் குழு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது

இந்நிலையில்  இதுவரை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  29  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

மேலும் , இவ்வாறு வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவாதாக கூறி மோசரி செய்பவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மைத்திரி மீதான தடை மேலும் நீடிப்பு!

உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு கேள்வி

கைது செய்யப்பட்ட 61 பேரும் மீண்டும் விளக்கமறியலில்