உள்நாடு

மற்றுமொரு பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு

(UTV | கம்பஹா) – உடன் அமுலுக்கு வரும் வரையில் சீதுவ பொலிஸ் பிரிவிற்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று, QR குறியீட்டிற்கு எரிபொருள் வழங்கப்படும் இடங்கள்

புதிய சட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மண்ணெண்ணெய்’காக வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும்