உள்நாடு

மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்

(UTV |  அனுராதபுரம்) – அனுராதபுரம் மாவட்டத்தின் தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியின் 295 ஏ, கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சம்பிக்கவின் வாகன விபத்து மனு விசாரணை ஒத்திவைப்பு

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை

COPFயின் தலைவரானார் ஹர்ஷ டி சில்வா!