உள்நாடு

மறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – சகல பாடசாலைகளும், முன்பள்ளி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகள் யாவும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என கல்வியமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Related posts

50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

editor

இங்கிலாந்து ராணி உலகை விட்டும் பிரிந்தார்

சுற்றுலா துறையில் ஏற்படப்போகும் புதிய மற்றம்!