உள்நாடு

மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு)- அவசர திருத்தப்பணிகள் காரணமாக வத்தளை, பேலியகொட, மற்றும் மாபோல நகர சபை பிரதேசங்கள் மற்றும் களனி பிரதேச சபை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

50 பயணிகளுடன் பயணித்த பஸ் – திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம்

editor

இன்று மின்வெட்டு இல்லை

மீறினால் சட்ட நடவடிக்கை