உள்நாடுமறு அறிவித்தல் வரும் வரை கண்டி – மஹியங்கனை வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு November 27, 2025November 27, 20252 Share0 கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் மெத மஹநுவர முதல் ஹசலக வரையான பகுதி, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை வாகன போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.