சூடான செய்திகள் 1

மனோஜ் சிறிசேனவை நியமிக்கும் வர்த்தமானி வெளியீடு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினரான சந்திரசிறி கஜதீரவின் வெற்றிடத்திற்கு தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மனோஜ் சிறிசேனவை நியமிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

நாலக டி சில்வாவின் வழக்கு ஒத்திவைப்பு

பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இருவர் பலி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய டயானா கமகே – வழக்குத் தாக்கல்