அரசியல்உள்நாடு

மனோ கணேசன் கட்சியில் யார் போட்டியிடுகிறார்கள் முழு விவரம்

ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பு மனுவில் ஜமமு/தமுகூ சார்பில் கட்சி தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாவட்ட வேட்பாளராக கையெழுத்து இடுகிறார்.

ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பு மனுவில் ஜமமு/தமுகூ சார்பில் பொது செயலாளர் முருகேசு பரணிதரன் கேகாலை மாவட்ட வேட்பாளராக கையெழுத்து இடுகிறார்.

ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பு மனுவில் ஜமமு/தமுகூ சார்பில் எம். சந்திரகுமார் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளராக கையெழுத்து இடுகிறார்.

ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பு மனுவில் ஜமமு/தமுகூ சார்பில் பாலஸ்ரீதரன் வாமலோஷனன் கொழும்பு மாவட்ட வேட்பாளராக கையெழுத்து இடுகிறார்.

ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பு மனுவில் ஜமமு/தமுகூ சார்பில் பாரத் அருள்நிதி கண்டி மாவட்ட வேட்பாளராக கையெழுத்து இடுகிறார்.

Related posts

கொழும்பு முஸ்லிம் பாடசாலைக்கு உதவிய சஜித் !

சில பகுதிகளில் 100 மி.மீற்றர் வரையான பலத்த மழை

தற்போது வரை 1446 பேர் குணமடைந்தனர்