சூடான செய்திகள் 1

மனுக்களை விசாரணை செய்ய 3 நீதிபதிகள் நியமனம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவரின் பரிதாப நிலை…

வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து

டொனால்ட் ட்ரம்ப்பின் விசேட அழைப்பை ஏற்று இராப்போசன விருந்தில் ஜனாதிபதி பங்கேற்பு