உள்நாடுபிராந்தியம்

மன்னம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டி பகுதியில் இன்று (18) இரவு 09.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை, சம்பவம் குறித்து மன்னம்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மேலும் 288 இலங்கையர்கள் தாயகத்திற்கு

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது

மதுபானங்களில் விலை அதிகரிப்பு!