உள்நாடுவணிகம்

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்

(UTV | கொழும்பு) –   இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளராக ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில், நாணயச் சபையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம் – சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

editor

அடுத்த வருட விடுமுறை பற்றிய தகவல்

மட்டக்களப்பில் லங்கா சதொச