உள்நாடு

மத்திய கொழும்பு பகுதியில் 12 பேர் கடமையிலிருந்து விலக தீர்மானம்

(UTV | கொவிட் – 19) – கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட மத்திய கொழும்பு பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட 12 பேர் கடமையிலிருந்து விலகி, 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்துமாறு கோரிய போதும் அதனை அதிகாரிகள் நிராகரித்தமையால் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்

Related posts

ஈ.டி.ஐ பணிப்பாளர்களை கைது செய்ய பிடியாணை

நாளை 24 மணி நேர நீர்வெட்டு

சுமார் 8000 அடி உயரத்தில் இருந்து குதித்த பரசூட் வீரர் பலி