வணிகம்

மத்திய கலாசார நிதியத்தின் வருமானம் வீழ்ச்சி

(UTV|கொழும்பு) – மத்திய கலாசார நிதியத்தின் நாளாந்த வருமானம் நான்கு மில்லியன் ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக
மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளின் குறைந்தளவிலான வருகையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலவும் நிதிநெருக்கடி காரணமாக, அந்த நிதியத்தில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு வேதனம் வழங்குவதிலும் சிக்கல் நிலை ஏற்படுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Related posts

30 மில்லியனுக்கும் அதிகமான தொகை வருமானம்

இன்றைய தங்க நிலவரம்

நெல் விற்பனை நடவடிக்கை ஆரம்பம்