கிசு கிசு

மதுஷ் உள்ளிட்ட குழு 27ஆம் திகதி டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்?

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாளக் குழுவொன்றின் தலைவரான மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேரையும் இந்த மாதம் 27ஆம் திகதி முதற் தடவையாக டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு டுபாய் பொலிஸார் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

இலங்கையில் உலக அழகி போட்டிகள்…

வைரஸ்கள் 3 மாத காலம் உடலில் ஒளிந்திருக்கும்

32 அணிகளுடன் 2022 உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்?