உள்நாடு

மதுபானத்தின் விலையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – மதுபானத்தின் விலையும் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து வகை மதுபானங்களின் விலையை DCSL உயர்த்தியுள்ளதுடன், 750 ml விசேட மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ஹசன் அலி

editor

சீன ஜனாதிபதிக்கு விஜயதாச ராஜபக்ஸ கடிதம்