அரசியல்உள்நாடுமதுபான வரி தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் October 28, 2025October 28, 2025452 Share2 மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை இன்று (28) முதல் திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிடப்பட்டுள்ளது.