உள்நாடு

மதுபான சாலைகளை மீண்டும் திறக்க அனுமதி

(UTV|கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் வரையறை  அடிப்படையில் மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மதுபானசாலைகளை சுகாதார நடைமுறைகளுடன் திறந்து விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில், உரிமம் பெற்ற பல்பொருள் அங்காடிகளில் (Super Market) மதுபான விற்பனைகளை முன்னெடுக்க முடியுமென அறிவிக்கபப்டுள்ளது.

Related posts

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய திலினி பிரியமாலிக்கு விளக்கமறியல்

கடந்த 24 மணித்தியாலத்தில் 35 கொரோனா நோயாளிகள்

பிரசன்ன ரணவீரவுக்கு உதவி பிரதம கொறடா பதவி