உள்நாடு

மதஸ்தலங்களுக்கு ரூ.5,000 பெறுமதியான உலர் உணவுகள் பொதி

(UTV | கொழும்பு) –  கொவிட் நிலமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விகாரைகள் மற்றும் ஏனைய மதஸ்தலங்களுக்கு 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுகள் அடங்கிய பொதிகளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

லங்கா சதொச ஊடாக குறித்த உலர் உணவுகளை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொதிகளை இனங்காணப்பட்ட விகாரைகள் மற்றும் ஏனைய மதஸ்தலங்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதியை சந்திக்கும் அதானி குழுமத்தின் தலைவர்

விமானத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று

2021 பரீட்சைகளுக்கான புதிய நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை அனுமதி